Site Navigation

அலாவுதீனும் அதிசய விளக்கும்

Weight 105 g
Dimensions 18 × 12 cm
SKU: KB 159

Rs.300.00

Out of stock

நகைச்சுவையுடன் நீதிகளைக் கதை வடிவில் போதிப்பது பழங்காலத்திலிருந்து வழி வழியாக வந்து கொண்டிருக்கும் மரபாகும். ‘அலாவுதீனும் அதிசய விளக்கும்’ ‘அந்த மரபில் நின்று நிலையான புகழ் பெற்ற கதையாகும்.

ஆசிரியர் தராசன் இந்தக் கதைகளை இந் நூலில் சுவைபட, எளிமையான நடையில் சிறுவர்களும், பெரியவர்களும் புரிந்து அனுபவிக்கும் விதத்தில் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆங்காங்கே சுவையான நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் படங்கள் (ஓவியங்கள்) குறைந்த கல்வி அறிவு உள்ளவர்களும். இதில் அடங்கியுள்ள நீதிகளைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

  • Author : தராசன்
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 136
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 105 g
Dimensions 18 × 12 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.