உறவுச் சிறகுகள்
Rs.210.00
எல்லோரும் ஒருவகையில் விடாப்பிடியாக வாழத்தான் வேண்டியுள்ளது. அப்படி வாழ்ந்து வாழ்ந்துதான் இந்த வாழ்க்கை எதைத் தருகிறது எதையும் தருவதில்லையென்று கையை விரித்தாலும் அது எல்லாவற்றையும் தரவே செய்கின்றது. அவரவர் கைப்பிடி அளவில், அவரவர் அள்ளிக்கொண்ட அளவில் அது அனுமானிக்கப்படுகிறது. எனினும் அதற்குள்ளே எண்ணிமுடியாத மணல்துகள்களைப்போல் அளவில். கணக்கற்ற அது காட்சியளிக்கிறது.
அத்தகு பொன்மணல் விரிப்பின் ஒரு பகுதியே இந்தத் தொகுதி … ! பயணத்தின்போது படிக்கிற கதைகளா இவை இல்லை. வாழ்க்கைப்பயணத்தில் கண்டறிந்த கதைகள் இவை. பொழுதுபோக்குக்காகப் படிக்கப்படுபவைகளா இவை! இல்லை. பொழுது போதவில்லை என்னும் உழைக்கும் மக்களின் உண்மைத் துடிப்புக்கள் இவை. இவற்றை உள்ளம் உள்ளோர் எல்லோரும் வாசிக்கலாம். நேசிக்கலாம்.
முன்னுரையில் சூர்யகாந்தன்
- Author : சூர்யகாந்தன்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 144
or pay only Rs. 70.00 now with
Additional information
| Weight | 104 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





