டாவின்சி கோட்
Rs.4,620.00 Original price was: Rs.4,620.00.Rs.4,070.00Current price is: Rs.4,070.00.
இதயத்துடிப்பை பதம் பார்க்கும் திரில்லர். இந்தக் கதையில் எல்லா வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன, அதனால் கதைக்கருவை முன்னதாகவே சொல்லிவிடுவது பாவம் செய்வதாகத்தான் இருக்கும். இந்த நாவல் உங்கள் இதயத்துடிப்பை எகிறச்செய்யவில்லை என்றால் அவசியம் நீங்கள் உங்களுடைய குடும்ப மருத்துவரை பார்ப்பதே நல்லது.
– தி சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள்
- Author : டான் பிரவுன்
- Publisher : எதிர் வெளியீடு
- No. of Pages : 600
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.