Site Navigation

கடைசி வீடு

Weight 210 g
Dimensions 18 × 12.5 cm
SKU: KB273

Rs.925.00

Out of stock

வரிசையாக நாலு விதமான விபத்துக்கள் இடம் பெறுகின்றன. கடைசி வீட்டில் வாழும் இளம் நங்கையின் உயிரைப் பிடுங்க. அவள் அவற்றை ஏதோ தினசரி நிகழும் வாடிக்கையான நடவடிக்கைகளாகவே கருதுகிறாள்; ஆனால் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டின் குற்றம் தேடும் கண்களுக்கு, அவ்விபத்துக்களில் உள்ள வில்லங்கம் புலப்பட்டு விடுகின்றது.

யெஸ் … அவை தினசரி நடவடிக்கைகள் கிடையாது; இவளைக் கொன்று போட தினுசு தினுசாய் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்.

இளைய கன்னியின் உயிர் மீது விளையாடுவது யார் யார் என்ற தேடுதலின் சூடு பறக்கும் பிரயாணமும்.. அதனைக் கண்டு பிடிக்க துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட் கையாளும் விநோதமான அணுகுமுறைகளும்… கடைசியில் கொலையாளியின் முகத்திரை கிழியும் உச்சகட்டமும்… நாவல் தாள்களையே வெள்ளித்திரை போல ஆக்கி காட்சிகளைத் தத்ரூபமாய் கண்களுக்கு முன் விரித்து சிலிர்ப்பேற்றி விடும்.

  • Author : அகதா கிறிஸ்டி
  • Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
  • No. of Pages : 285
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB273 Categories: , , ,
Share This:

Additional information

Weight 210 g
Dimensions 18 × 12.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “கடைசி வீடு”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.