Site Navigation

கழிவறை இருக்கை

Weight 300 g
Dimensions 19.5 × 12.5 cm
SKU: KB 402

Rs.1,575.00

Out of stock

இந்தப் புத்தகம் நன்றாகக்கலவி கொள்வதற்கான வழிமுறைகளையோ, சந்தோஷமாக வாழ்வதற்கான குறிப்புகளையோ பற்றியதானதல்ல!

நம் சமுதாயத்தில் காமத்தை எந்தப் பார்வை கொண்டு பார்க்கிறோம். அதை எப்படி கையாள்கிறோம், அந்த வார்த்தையையே எப்படித் தவறான வார்த்தையாக செய்து விட்டோம் என்பதைப் பற்றிய ஒரு அலசலை முன் வைக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

  • Author : லதா
  • Publisher : Knowrap Imprints
  • No. of Pages : 224
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

காமம் என்ற ஒரு விஷயம் எனக்கு சுவாரசியமானதாகவே தோன்றியிருக்கிறது எப்பொழுதும். எனக்கு மட்டுமல்ல. இங்குப் பொதுவாக எல்லோருக்கும் அது சுவாரசியமான ஒன்றாகவே தோன்றக் கூடியது இல்லையா? எதை மறைத்து வைக்கிறோமா, எதைக்குறித்து தவறாக பேசுகிறோமோ எதைத் தெளிவாக யாரையும் அறிய செய்கிறோமோ, அதன் பால் மனிதர்களுக்கு ஈர்ப்பும், அறிந்த முடியாமல் கொள்ளும் சுவாரசியமும் அதிகரிக்கத்தானே செய்யும்? இதில் ஆச்சர்யம் ஒன்றுமேயில்லை!
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஒரு ஆணின் அகம்பாவமானது ஒரு பெண்ணிடமிருந்து வேண்டாம் என்ற சொல்லை ஏற்க மறுக்கிறது: இங்கே அவன் செய்வது என்ன? தன் அகம்பாவத்தை காக்கும் பொருட்டு தன் சுயமரியாதையை இழந்து மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பது தான்.
-லதா

Additional information

Weight 300 g
Dimensions 19.5 × 12.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “கழிவறை இருக்கை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.