21ம் விளிம்பு
Rs.1,560.00 Original price was: Rs.1,560.00.Rs.1,400.00Current price is: Rs.1,400.00.
சுஜாதாவின் ஈடுஇணையற்ற 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
- Author :
- Publisher :
- No. of Pages :
or pay only Rs. 466.67 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994 / 95 ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒருசில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சிலமொழி பெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட இந்தத் தொகுப்பில் ‘தாவோஸ் ‘ பயணத்தைப் பற்றிய கட்டுரைத் தொடர், ஒரு பயணக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்று என் மனசில் நிலைத்திருந்த ரீதியில் எழுதியது.
-சுஜாதா-
Additional information
| Weight | 220 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14.0 × 1.3 cm |





