Site Navigation

அந்த புதையல் எங்கே?

Weight 265 g
Dimensions 18 × 12.5 cm
SKU: KB270

Rs.1,320.00

Out of stock

ஒரு வாழ்க்கை சரிதம்.. அதனை பாதுகாக்கப்படும்பாடு…

ஒரு கொலை.. அதற்கான துப்பாக்கி தரும் திருப்பங்கள்….

மறைக்கப்பட்டுள்ள அரசாங்க நகைகள்…

அவை இருக்கும் இடம் குறித்து சாதுர்ய சிந்தனைக்கு தீனியாக அமையும் சில ரகசிய சங்கேத குறிப்புகள் மேலும் அப்புதையலைக் கண்டுபிடிக்கும் மேதமை… இளைய காளை ஒருவன், எதிர்பாராவிதமாக வெளியுறவுத் துறையின் ரகசியம் குறித்த ஒரு கசிவு, பிளாக் மெயில் மற்றும் இவையிரண்டையும் இணைக்கும் ஒரு கொலை ஆகியவற்றில் சிக்கிக்கொண்டு விட, மேற்சொன்ன துப்பறிதல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முளைக்கின்றன.

கதையோடு ஒத்துவரும் திருப்பங்களும் முடிச்சுகளும் மிக அழகாக அகதாவால் வேயப்பட்டுள்ளன. அவற்றை அவர் அவிழ்க்கும் விதம், விநோதம். இத்தனை துப்பறிதல் உண்டு, இக்கதையில்…

  • Author : அகதா கிறிஸ்டி
  • Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
  • No. of Pages : 352
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB270 Categories: , , ,
Share This:

Additional information

Weight 265 g
Dimensions 18 × 12.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்த புதையல் எங்கே?”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.