பகவத் கீதை
Rs.915.00 Original price was: Rs.915.00.Rs.770.00Current price is: Rs.770.00.
இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒரு போதும் அர்த்தமாகாது.
பூமண்டலத்தார் அனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்கு உரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத்கீதை; இதில் ஐயமில்லை.
சாகாதிருத்தல்; மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை – இஃதே வேத ரகசியம்.
ஈசனைச் சரணாகதியடைந்து இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக்களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம்.
-பாரதியார்
- Author : பாரதியார்
- Publisher : வானவில் புத்தகாலயம்
- No. of Pages : 134
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.