Site Navigation

பாரதியும் கண்ணம்மாவும்

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 563

Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.920.00Current price is: Rs.920.00.

In Stock

தன்னைக் குறித்த சுய அகங்காரத்திலிருந்தும். தான் என்கிற தன்முனைப்பிலிருந்தும் விடுதலை பெறாத மனிதர்களின் சொற்களென்பவை ஒரு வகையில் திருடப்பட்டவையே என்றே கொள்ள வேண்டும். நாள் காட்டியில் அச்சிடப்பட்டிருக்கிற இராகு காலம், நல்ல நேரம் குறித்த யாதொரு தெளிவும், சரியான விழிப்பும், அறிவும் இல்லாமல் அச்சிடப் பட்ட சொற்களை அப்படியே நம்புகிறவர்களும், அப்படியே வெளியே ஊந்தியெடுப்பவர்களும் தங்களை அறிவாளிகள் என்றே பறைசாற்றிப் பல்லக்கேறிப் பவனி வருகிற மனிதர்களின் அறியாமையே இன்றைக்கு எங்கும் நிரம்பியிருக்கிற போது, பாரதி என்கிற ஒரு மகாகவியைப் பற்றி எழுவது அறிவின் விழிப்பால் நிகழ்ந்தது அல்ல. ஆர்வமும் – குறுகுறுப்பும் பாரதியின்மீது சற்றே பற்று கொள்ள வைத்த மனக்கிளர்ச்சியே இந்த நூலை எழுதக் காரணங்களென்பதே உண்மை.

-நெல்லை கிருஷ்ணன்

  • Author : நெல்லை கிருஷ்ணன்
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 207
In Stock

or pay only Rs. 306.67 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதியும் கண்ணம்மாவும்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.