புத்தர்
Rs.720.00
புத்தருக்கு முன் – புத்தர் – புத்தருக்குப் பின் – என்று முக்காலத்திலும் இந்நூல் பயணிக்கிறது.
எழுத்தாளர் அருணன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர். சிறந்த பண்பாட்டு அறிஞர், மார்க்சிய கோட்பாட்டாளர். காலந்தோறும் பிராமணியம், தமிழர் தத்துவ மரபு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். நாவல், சிறுகதை, தத்துவம், வரலாறு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர்.
- Author :
- Publisher :
- No. of Pages :
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக்கி அவரின் மெய்யான முகத்தை காட்டுகிறது.
Additional information
| Weight | 150 g |
|---|





