Site Navigation

புரை ஏறும் மனிதர்கள்

Weight 218 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB204

Rs.1,120.00 Original price was: Rs.1,120.00.Rs.970.00Current price is: Rs.970.00.

In Stock

“மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது” என்று, நண்பன் குமார்ஜி சொல்வான். எனக்கு மனிதர்கள்… நான் சந்தித்த மனிதர்களை இந்தத் தலைப்பின்கீழ் பதியலாம் என்பதாக யோசனை. கை எட்டும் தூரத்தில் இம்மனிதர்களை அடுக்கி வைத்துக்கொண்டு, சாய்வு நாற்காலி காலங்களில் இவர்களை தட்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இவர்களுடன் இருந்த காலங்களை அசை போட்டபடி கண்மூட ஏதுவாக இருக்கலாம் எனக்கு. இதை என் பார்வைக்கெனவே தயார் செய்கிறேன். இவர்களை நீங்களும் அறிவீர்கள் எனில் எனக்கு ஒரு குறையும் இல்லை. சவுதியின் என் அடர்த்தியான நிகழ்வுகளில் இருந்து எனக்கென ஒரு சாளரத்தை திறந்து தந்தார்கள், ரமேஷும் கண்ணனும். பெயர் கருவேல நிழல் என்றாக்கிக் கொண்டேன். இச்சாளரம் வழியாக நான், என் முதல் மனிதனைத் தேடி எடுத்துக் கொண்டேன்.

-பா.ராஜாராம்

  • Author : பா.ராஜாராம்
  • Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
  • No. of Pages : 176
In Stock

or pay only Rs. 323.33 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 218 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “புரை ஏறும் மனிதர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.