எழுகதிர்
| Weight | 320 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.5 cm |
Rs.2,592.00
யதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது.
வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன.
– ஜெயமோகன்
- Author : ஜெயமோகன்
- Publisher : விஷ்ணுபுரம் பதிப்பகம்
- No. of Pages : 303
Additional information
| Weight | 320 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.5 cm |
Related products
உனக்காகவே ஒரு ரகசியம்!
or pay only Rs. 405.00 now with
அப்பா அன்புள்ள அப்பா
or pay only Rs. 198.00 now with
வெள்ளை யானை
or pay only Rs. 960.00 now with
இருமுடிச் சோழன் உலா
or pay only Rs. 693.00 now with
அருகர்களின் பாதை
or pay only Rs. 483.33 now with






Reviews
There are no reviews yet.