Site Navigation

தோன்றியது எப்படி?

Weight 520 g
Dimensions 24.5 × 17.5 cm
SKU: KB 171

Rs.2,250.00

Out of stock

நமக்குத் தெரியாத சமாச்சாரம், அவை எப்படி-யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயங்கள்தான். இவை வெறும் பொழுதுபோக்குக்காகப் படிக்கப்படும் விஷயங்களல்ல. அறிவை வளர்க்கும் சுவராசியமான தகவல்கள். இப்போது உங்கள் கையிலுள்ள இந்த முழுமையான புத்தகம் முன்பு நான்கு பாகங்களாக அவ்வப்போது சிறு, சிறு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் இரண்டு தமிழக அரசின் முதல் பரிசையும் பெற்றுள்ளது.

அவற்றை ஒழுங்கு படுத்தி, மேலும் தகவல்களைச் சேர்த்து ஒரே புத்தகமாக இப்போது உங்களுக்கு அளித்துள்ளார்கள். பள்ளி – கல்லூரி, மாணவ மாணவியர் மட்டுமல்ல பெரியவர்களுமே தெரிந்துகொள்வதற்கு ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் நூல் இது.

-வாண்டுமாமா

  • Author : வாண்டுமாமா
  • Publisher : தனலட்சமி பதிப்பகம்
  • No. of Pages : 376
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 520 g
Dimensions 24.5 × 17.5 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.