Site Navigation

ஜன்னல் கைதிகள்

Weight 250 g
Dimensions 21 × 14 cm
SKU: KB368

Rs.1,480.00

Out of stock

ஆண்கள் அத்தனை பேரும் ராட்சசர்கள் என்கிற பொறுப்பற்ற கருத்தை கூட்டத்தோடு சேர்ந்து கந்திவிட்டுப் போவதல்ல என் நோக்கம். ஒரு பெண்ணின் சந்தோஷமற்ற வாழ்க்கைக்கு அவனும் ஒரு காரணமே ஒழிய அவன் மட்டுமே அல்ல, ஜன்னல் கைதிகள்- சில பெண்களின் பிரச்சினை வாழ்க்கைகளைச் சொல்கிற கதை ஒரு எழுத்தாளன். பிரச்சினையைச் சொல் அதற்குத் தீர்வும் சொல்ல வேண்டும். என்பது அவசியம் இல்லை அப்படித் தீர்வு என்று ஒன்றை அவன் எழுதினால், அது அபத்தமானது ஒரு பொதுத் தீர்வு அத்தனை வகைப் பிரச்சினைகளுக்கும் பொருந்தாது.

குடும்பத் தகராறா? டைவர்ஸ் செய் மேலோட்டமாக தூரத்தில் நின்று தீர்வு சொல்வது குழந்தைத்தனம், பிரச்சினை யின் பரிமாணம், சம்மந்தப்பட்டவர்களின் அந்தரங்க மன உணர்வுகள் என்பவை யாரும் நுழைய முடியாத அந்தரங்கச் கோட்டை – நம் சொந்தக் கனவு மாதிரி..

  • Author : பட்டுக்கோட்டை பிரபாகர்
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 224
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 250 g
Dimensions 21 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜன்னல் கைதிகள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.