கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்
Rs.1,480.00
நிதி நிர்வாக மேலாண்மை மற்றும் சிக்கனமான ஆட்சிக்கான வழிமுறைகள்
2,400 ஆண்டுகளுக்கு முன் கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம் இந்தியாவின் இன்றைய பொருளாதாரம் மற்றும் பல பிரச்சினைகளைத் தீர்க்க வழி வகுக்கின்றது என்பதைக் காண்போம்.
கி மு .300 இல் கௌடில்யர் எழுதிய (இவர் சாணக்கியர் விஷ்ணு குப்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்). அர்த்த சாத்திரம் எனும் புத்தகம், அரசியல் நிபுணர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரிடம் மிக உயர்ந்த பெருமை பெறுகின்றது.
கற்றுணர்ந்தவர் அரசியல் அறிவாளி என்பது மட்டும் கௌடில்யரின் பெருமை அல்ல. அதற்கு மேலும் அவர் அரசியல் அறிவு, இராணுவ யுத்த தந்திரம் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். தொன்மையான ஷீலா குருகுலத்தில் (பல்கலைக்கழகம்) கௌடில்யர் ஒரு அரசியல் மற்றும் பொருளாதார பேராசிரியராக இந்தியாவில் திகழ்ந்தார்.
மௌரிய சாம்ராஜ்யத்தின் முதல் அரசரான சந்திர குப்த மௌரியாவின் ஆலோசகராக இருந்து பிறகு அவரது நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்தார். ‘அர்த்த சாத்திரம்’ என்பதை ‘ பொருளாதார (பணத்தின்) அறிவு சாத்திரம் என்று கூறினாலும், இலாபம் மற்றும் பொருளாதார வெற்றிக்கான அறிவு சாத்திரம் என்றும் கூறப்படுகின்றது.
- Author : பிரியதர்ஷினி அகாதமி
- Publisher : Jaico Publication
- No. of Pages : 192






Reviews
There are no reviews yet.