குருதிப்புனல்
Rs.1,320.00 Original price was: Rs.1,320.00.Rs.1,188.00Current price is: Rs.1,188.00.
‘குருதி’ என்றால் ‘இரத்தம்’ என்று நமக்குப் பொதுப்படையாகத் தெரியும் வெஞ்சினத்தை நிறைவேற்றும்போது சிந்தப்படும் இரத்தமென்று எத்தனை பேருக்குத் தெரியும்? பரசுராமன் தன் வெஞ்சினத்தை நிறைவேற்ற இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரியர்களின் இரத்தத்தில் வேள்வி செய்கின்றான். ‘குருதிப்புனல் அதனிற் புக மூழ்கித் தனிக் குடைவான்’ என்பது கம்பர் வாக்கு. இந்நாவல் மலையாளத்தில் வந்தபோது, மலையாளத்தில் ‘குருதி’ என்ற சொல் இன்றும் ‘sacrificial blood’ என்ற பொருளில்தான் வழங்குகின்றது என்று அறிந்தேன். நாவலின் இறுதியில் பரசுராமன் வருவதற்கு இதுதான் காரணம்.
-இந்திரா பார்த்தசாரதி
- Author : இந்திரா பார்த்தசாரதி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 224
or pay only Rs. 396.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.