மார்க்ஸ் எனும் மனிதர்
Rs.1,512.00 Original price was: Rs.1,512.00.Rs.1,280.00Current price is: Rs.1,280.00.
மாபெரும் தத்துவ அறிஞர்கள் அரிஸ்டாடில் தொடங்கி ஹெகல் வரை உருவாக்கிய தத்துவ சிந்தனைகள், பிரெஞ்ச் சோஷலிஸம், தாமஸ் மூர் முதல் ராபர்ட் ஓவன் வரை மனிதநேயப் பண்பாளர்கள் உருவாக்கிய கற்பனா சோஷலிஸம், பொருளாதார வல்லுநர்களான ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ ஆகியோரின் பொருளாதாரக் கோட்பாடு கள் அடங்கிய ஆங்கிலேயப் பொருளாதாரம் போன்ற அனைத்தையும் சுவீகரித்து, அவற்றின் வரம்புகள் மற்றும் முரண்பாடுகளைக் களைந்து, வரலாற்று வளர்ச்சி விதிகளை அடிப்படையாகக் கொண்ட தத்துவத்தை உருவாக்கிய மேதை கார்ல் மார்க்ஸ்.
தனது இணைபிரியாத தோழரும், தத்துவ அறிஞருமான பிரெடரிக் எங்கெல்ஸுடன் சேர்ந்து அவர் உருவாக்கிய தத்துவம், அவரது பெயராலேயே மார்க்ஸியத் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
- Author : என் ராமகிருஷ்ணன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 158






Reviews
There are no reviews yet.