Site Navigation

நாவல் கோட்பாடு

Weight 200 g
Dimensions 21.5 × 14.0 cm
SKU: KB0021

Rs.1,050.00 Original price was: Rs.1,050.00.Rs.945.00Current price is: Rs.945.00.

Out of stock

ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.

 

  • Author :
  • Publisher :
  • No. of Pages :
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படு பவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார், இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல், வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங் களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.

Additional information

Weight 200 g
Dimensions 21.5 × 14.0 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.