நவீன தமிழிலக்கிய அறிமுகம்
11%
Rs.2,640.00 Original price was: Rs.2,640.00.Rs.2,350.00Current price is: Rs.2,350.00.
or 3 installments of Rs.783.33 with
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய நவீனத் ஆரம்ப மனத்தில் கொண்டு தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.
- Author :
- Publisher :
- No. of Pages :
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
- இந்நூலின் முதல் பகுதி , எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்களைப்பற்றிப் பேசுகிறது . விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது.
- இரண்டாம் பகுதி , நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப் படுத்துகிறது.
- மூன்றாம் பகுதி. நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது.
- நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது.
Additional information
Weight | 380 g |
---|---|
Dimensions | 21.7 × 14 cm |