கிருஷ்ணா – நீ… நீயாக இரு!
Rs.840.00
or 3 installments of Rs.280.00 with 

கண்ணன் பொங்கி எழும் கடல் அலை போன்றவன்; காற்றுக்கு ஏற்றபடி ஆனந்த நடனமாடியவன். அப்புறம், அவன் அதே கடலுக்குள் மறைந்து போகிறான். நாம் எல்லோரும் கண்ணனைப் போன்றவர்கள். ஆனால், ஒரு சிறு வேறுபாடு. கண்ணன் கடல் அலையாக நடனமாடும்பொழுது, அவன் தான் கடல்தான் என்பதை உணர்ந்திருக்கிறான். அவனே கடல். ஆனால், நம்மைக் கடல் அலையாக மட்டுமே நாம் நினைத்துக்கொள்கிறோம்; நாம் கடல் என்பதை மறந்து விடுகிறோம். இதுதான் நமக்கும் கண்ணனுக்கும் உள்ள வேறுபாடு. நாம் நம்மை அலைகளாக நினைத்துக் கொள்கிறவரை. கண்ணனின் கடல் வடிவைக் காண, உணர தவறிவிடுகிறோம்.
-ஓஷோ
- Author : ஓஷோ
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 262
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 230 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





