நாஸ்டிரடாமஸ்
Rs.2,152.00 Original price was: Rs.2,152.00.Rs.1,830.00Current price is: Rs.1,830.00.

ஒரு ஜோதிடர் சொன்ன நான்கு வரிப் பாடல்களை நினைத்து, உலகம் காலாகாலத்துக்கும் நடுநடுங்கிக் கொண்டிருக்குமா?
சொன்னவர் நாஸ்டிரடாமஸ் என்றால் நடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. காரணம், அவர் சொன்னது எல்லாமே நடந்தன. தொடர்ந்து நடந்துகொண்டிருக் கின்றன. இந்திரா படுகொலை. டயானா மரணம். ராஜீவ் படுகொலை என்று அவர் கணித்துச் சொன்னவை அனைத்துமே உலகை உலுக்கிய விஷயங்கள்.
நாளை நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் நாஸ்டிரடாமஸுக்கு இணையாக இன்னொரு வரைச் சொல்ல முடியாது. நாஸ்டிரடாமஸின் தீர்க்க தரிசனங்கள் எல்லாம் உண்மையா அல்லது கட்டுக் கதையா?
தீர்க்கதரிசனங்களைச் சொல்ல நினைத்தவர் ஏன் அனைவருக்கும் புரியும்படி சொல்லவில்லை? அவர்தான் முன்னமே சொல்லிவிட்டார் எனில் நடக்கப்போவதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? அவர் எதற்காக அழிவுகளைப் பற்றி மட்டுமே பேசவேண்டும்? எதிர்கால பேராபத்துகளை உலகம் புரிந்துகொண்டுள்ளதா?
அனைத்துக் கேள்விகளுக்குமான விடைகளைத் தெள்ளத் தெளிவாக ஆராயும் இந்தப் புத்தகம். நாஸ்டிரடாமஸையும், அவரது தீர்க்கதரிசனங்களையும் நுணுக்கமாகப் படம் பிடிக்கிறது.
- Author : கார்த்திக் ஸ்ரீனிவாஸ்
- Publisher : வானவில் புத்தகாலயம்
- No. of Pages : 254






Reviews
There are no reviews yet.