Site Navigation

பண்டைய நாகரிகங்கள்

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 423

Rs.1,900.00 Original price was: Rs.1,900.00.Rs.1,615.00Current price is: Rs.1,615.00.

In Stock
  • மெசபடோமியா நாகரிகம்
  • சீன நாகரிகம்
  • எகிப்து நாகரிகம்
  • சிந்து சமவெளி நாகரிகம்.
  • கிரேக்க நாகரிகம்.
  • மாயன் நாகரிகம்
  • ரோம நாகரிகம் பண்டைய நாகரிகங்கள் பற்றி அலசுகிறது இந்நூல்.
  • Author : எஸ்.எல்.வி.மூர்த்தி
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 207
In Stock

or pay only Rs. 538.33 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

கற்காலத்தில் தொடங்கி பல்வேறு வரலாற்றுக் கட்டங்களைக் கடந்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை கால நிகழ்த்தி, பல யுத்தங்கள் புரிந்து, பல அழிவுகளைச் சந்தித்து, பல மேன்மையான படைப்புகளை உருவாக்கி, போராடிப் போராடித்தான் இன்றைய நாகரிக உலகுக்கு நாம் வந்துசேர்ந்திருக்கிறோம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் உருவாக்கிய கதைகளும், கண்டுபிடிப்புகளும், கட்டடங்களும், எழுத்து முறையும், நிர்வாக அமைப்பும், போர்க் கருவிகளும், உற்பத்தி முறைகளும், சிகிச்சைகளும், சட்டங் களும் காலத்தை வென்று இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

Additional information

Weight 220 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்டைய நாகரிகங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.