பாதி ராஜ்ஜியம்
Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.940.00Current price is: Rs.940.00.

இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள். யூகிக்க முடியாத திடுக் திருப்புமுனைக் கதைகளுக்காகக் கொண்டாடப்படுபவர் ஆங்கில சிறுகதையாசிரியரான ஹென்றி. தமிழ் சிறுகதை உலகத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் சுஜாதா என்று இந்தச் சிறுகதைகளை வாசித்துவிட்டு அடித்துச் சொல்லலாம். கவனம் … கண்ணைக் கட்டிக்கொண்டு கொடை க்கானலில் கொண்டை ஊசிகளைக் கடக்கப் போகிறீர்கள்.
- Author :
- Publisher :
- No. of Pages :
or pay only Rs. 313.33 now with
Description
சுஜாதா 1982 – ல் எழுதிய நாவல் . குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறுக்கிடுகிறாள் ஒரு புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள் . பெண் . அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது , செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது . தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது.
Additional information
| Weight | 200 g |
|---|---|
| Dimensions | 21.5 × 14.0 cm |





