பெண்ணின் மறுபக்கம்
Rs.1,692.00
or 3 installments of Rs.564.00 with 

மற்ற எல்லா உயிர்களைப் போலவே , மனித இனத்திலும் பெண்தான் பிரதானம் . ஆரம்பகாலத்தில் அவள்தான் மனித கூட்டங்களுக்கு தலைமை தாங்கியிருக்கிறாள் அவள்தான் கடவுள் , அவள்தான் தலைவி அவள்தான் அரசி !
- Author : Dr.ஷாலினி
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 319
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ – கடந்த நூற்றாண்டின் சார்லஸ் டார்வின் தொடங்கி வைத்த இந்த ‘ஆண்- பெண் அரசியல்’ தமிழ் நாட்டில் பெரியார் கையிலெடுத்து போராடி வந்த விவாதத்தை, இப்போது ஷாலினி இந்த புத்தகத்தில் தொடர்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக எத்தகைய தகுதி உடைய ஆண்களை, பெண் கலவிக்கு தெரிவு செய்கிறாள்? அத்தகைய தகுதிகள் என்னென்ன? எதற்கு ஒரே பெண்ணையே பல ஆண்கள் விரும்புகிறார்கள்? ஏன் பல பெண்கள் ஒரே ஆணின் மீது ஆசை கொள்கின்றனர்? இந்த ஆண் பெண் கவர்ச்சியின் ஆதி என்ன? அந்தம் என்ன?
-நூலை படித்துபாருங்கள்… அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்!
Additional information
| Weight | 310 g |
|---|---|
| Dimensions | 21.4 × 13.7 cm |





