மனம் எனும் மேடை
Rs.420.00 Original price was: Rs.420.00.Rs.390.00Current price is: Rs.390.00.

உடல் நலம் குறித்து நாம் கவனம் செலுத்தும் அளவிற்கு மனநலம் பற்றி பலர் அக்கறை காட்டுவதில்லை. மனநலம், மனநோய் என்றவுடன் சமூக இழிவாக (SOCLAL STIGMLA) ஒரு முற்சாய்வுடன் எல்லோரும் பார்க்கிறார்கள்.
உலகம் முழுக்க நடந்துள்ள விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும், மனநோய்கள் பரவலாக ஆண்-பெண் இன- மத-மொழி-கலாச்சார பேதமின்றி அனைவரையும் பாதிப்பதாய் தெரிவிக்கின்றன. மனநோய்கள் பற்றி மக்களிடையே பல தவறான கருத்துக்களும். நம்பிக்கைகளும் உள்ளன.
ஆரம்பக் கட்டங்களிலேயே மனநல மருத்துவ உதவி தரப்பட்டால். பல நோயாளிகளை மீட்க முடியும். இதற்குப் பரவலான விழிப்புணர்வு தேவை. இந்நோய்களின் தன்மை, தீவிரம், தாக்கம், அறிகுறிகள். அடை யாளங்கள் இவற்றோடு மனத்தின் செயல்பாடு குறித்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது.
இத்தகைய பயனுள்ள நூலினை எழுதிய டாக்டர்.ருத்ரனைப் பாராட்டு கிறேன். இந்நூல் மக்களுக்குப் பயன்படும் என்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.
-டாக்டர், பிபி.ராஜன்
துணை வேந்தர் தமிழ் நாடு
டாக்டர். எம்.ஜி.ஆர் . மருத்துவப் பல்கலைக்கழகம்.
- Author : Dr.ருத்ரன்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 111
or pay only Rs. 130.00 now with






Reviews
There are no reviews yet.