Site Navigation

கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்

Weight 275 g
Dimensions 20.5 × 13.5 cm
SKU: KB 126

Rs.1,080.00

Out of stock
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

இந்த கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுக் குறிப்புகளில் உள்ள வரலாற்றின் துவக்கம் 1963 மே 8 ஆம் நாள் ஆகும். 1956-59 காலகட்ட கியூபப் புரட்சி பற்றிய சே யின் நினைவுக் குறிப்புகள் அன்றுதான் முதன்முறையாக வாசகர்களுக்குக் கிடைக்கக் கூடியவையாக இருந்தன. சே தனது குறிப்பேடுகளில் மோட்டார் சைக்கிள் குறிப்புகளும் இவ்வாறு எழுதப்பட்டதுதான். கியூபப் புரட்சிகர யுத்தம் பற்றிய நினைவுகள் தனித்துவமான, செழுமையான நடையில் எழுதப்பட்டிருந்தாலும், அதில் சேயின் துடிப்பையும் வேகத்தையும் காணமுடியும். இக்குறிப்புகள் விலைமதிப்பற்ற வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

Additional information

Weight 275 g
Dimensions 20.5 × 13.5 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.