Site Navigation

பங்குச்சந்தை – அடிப்படைகள்

Weight 340 g
Dimensions 21.3 × 14 cm
SKU: KB 438

Rs.1,980.00 Original price was: Rs.1,980.00.Rs.1,680.00Current price is: Rs.1,680.00.

Out of stock

இன்றைய தேதியில் பத்திரிகைகளைப் புாட்டினாலும் சரி, தொலைக்காட்சியைத் திருப்பினாலும் சரி, அடிக்கடி நம் கண்ணில் படுகிற அல்லது காதில் விழுகிற வார்த்தை, பங்குச்சந்தை,

அப்படி என்றால் என்ன? அது ஒரு சூதாட்டம் என்கிறார்களே, உண்மையா? பங்குச்சந்தையில் யார் வேண்டுமானாலும் பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கலாமா? பங்குகளை எங்கே வாங்குவது, எப்படி விற்பது? இப்படி உங்கள் மனத்தில் உள்ள ஆயிரம் கேள்விகளுக்குத் தெள்ளத் தெளிவாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லும் இந்தப் புத்தகம் மாதிரி வேறு ஒரு புத்தகத்தைப் பார்க்க முடியாது. பங்குச் சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.

 

  • Author : சோம.வள்ளியப்பன்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 247
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 340 g
Dimensions 21.3 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.