Site Navigation

சிலைத்திருடன்

Weight 330 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 443

Rs.1,800.00

Out of stock

கூட்டுக் குற்றவாளிகளான காவல்துறையினர். அருங்காட்சியக ஊழல் பேர்வழிகள், துரோகத்தால் கைவிடப்பட்ட பெண்கள், இரட்டை வேடம் போடும் ஆய்வறிஞர்கள். கூலிச் சிலைத் திருடர்கள், கடத்தல்காரர்கள் என இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் உலகம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. 21ம் நூற்றாண்டின் மாபெரும் கிரிமினல் வலைப்பின்னல் இந்தியாவின் அரிய கோவில் கலைப் பொக்கிஷங்களை எப்படிக் கொள்ளையடித்தது என்பதை விறுவிறுப்பூட்டும் நடையில் விவரிக்கிறது இந்த அரிய நூல்.

  • Author : எஸ்.விஜய்குமார்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 237
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 330 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிலைத்திருடன்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.