வியக்க வைக்கும் சித்தர்கள்
Rs.2,520.00 Original price was: Rs.2,520.00.Rs.2,140.00Current price is: Rs.2,140.00.

ஒரு விஷயத்தை மேலோட்டமாக பார்த்து, இது நமக்குத் தேவைப்படாது என்று நினைக்கக் கூடாது. வேதங்கள் கற்பது சிறிது கடினம்தான். ஆனால் நம் வேதங்களைக் கற்பதற்கு நாம் முயற்சி எடுப்பதில்லை. எளிய தமிழில் இருந்தும் சில நல்ல கருத்துக்களைக்கூட ஒதுக்கிவிடுகிறோம்.
சித்தர்களின் பாடல்களில் நம் உடல் ஆரோக்கியத்திற்கும், வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், வந்த வியாதியை எளிதாகக் குணப்படுத்துவதற்கும், ஆன்மீக சிந்தனையைத் தூண்டுவதற்கும், நல்ல பாதையில் பயணிப்பதற்கும் மற்றும் நமது குறிக்கோளை அடையவும் அவர்களுடைய நூல்கள் உதவி புரிகின்றது. இந்நூல் வெறும் வயதானவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் பொருந்தும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றது.
முன்னோர்களை மதித்து அவர்களுடைய நூல்களை ஏற்றுக்கொண்டு நம் கலாச்சாரத்தினூடேயே நாமும் பயணித்து மற்றவர்களையும் இந்தப் பாதையில் திசைதிருப்பிப் பயணிக்கச் செய்து, நம் நாட்டின் பெருமையை பறைசாற்றி, மொழி, மதம் எல்லாவற்றையும் கடந்து நம் இயற்கையையும், உடலையும் பேணிக் காப்போம்.
-முனைவர் பா.சாமுண்டீஸ்வரி, ஐ.பி.எஸ்
- Author : முனைவர் பா.சாமுண்டீஸ்வரி, ஐ.பி.எஸ்
- Publisher : கவிதா புத்தகாலயம்
- No. of Pages : 200
Additional information
Weight | 460 g |
---|---|
Dimensions | 22.5 × 15 cm |