சித்தர்களின் தத்துவ மரபு
Rs.390.00
or 3 installments of Rs.130.00 with 
Out of stock

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
தமிழ்நாட்டில் சித்தர் மரபு 9 ஆம் நூற்றாண்டு திருமூலர் முதல் 20 ஆம் நூற்றாண்டு மகாகவி பாரதி வரை பயணித்து வந்ததை இந்நூல் விவரிக்கிறது. வேத சாஸ்திரங்களையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து சித்தர்கள் விடாப்பிடியான தங்கு தடையற்ற தத்துவப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர். சாலம்பனம், நிராலம்பனம் என்ற அக்காலத்திய தத்துவ மரபு சொல்லாடல் கடந்த 300 ஆண்டுகளில் இலக்கியப் புலத்தில் மறைந்து போனது. இந்நூல் அதை வெளிக்கொணர்ந்து சித்தர் பாடல்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கிவிட்டது. சித்தர்களின் யோகம் குறித்து புதிய விளக்கத்தை அளிக்கிறது.
Additional information
| Weight | 120 g |
|---|





