பெண்ணே நீ வாழ்க…
Rs.520.00
or 3 installments of Rs.173.33 with 

பெண் அழகு சாதனமா? அறிவு ஜீவியா? ஆண்களால் உண்டாக்கப்பட்டுள்ள சமுதாயத்தில் பெண் பிழைத்து எஞ்சியிருப்பது ஒர் அற்புதம்.
பெண் எப்படி தப்பிப் பிழைக்கிறாள்? பெண் அடிமையானாளா? ஆக்கப்பட்டளா?
கலைஞர்கள், கவிஞர்கள், படைப்பிலக்கியவாதிகள் அதிகம் ஆண்களாக இருப்பது ஏன்?
தாய் என்றொரு நோய் – உண்மையா ?
நிம்மதியா – நினைப்பதை முடிப்பதா ?
பெண்ணுக்குள் நிகழும் ரசாயன மாற்றங்கள் என்ன செய்யும்? ஒரு பெண் சங்கராச்சாரியாராக, போப்பாண்டவராக, இஸ்லாம் மதகுருவாக சமுகம் அனுமதிக்கிறதா?
ஆண்கள் நிகழ்த்தும் அராஜகம்! இப்படி பல்வேறு பிரச்சினைகள் இந்நூலில் கையாளப்படுகின்றன.
- Author : சுகி.சிவம்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 128
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.