Site Navigation

1% தீர்வு | The 1% Solution

Weight 180 g
Dimensions 19 × 13.5 cm
SKU: KB 494

Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,440.00Current price is: Rs.1,440.00.

Out of stock

தங்கப் பதக்கம் வென்றுள்ள ஒலிம்பிக் வீரர்கள், அமெரிக்க அதிரடிப் படையினர், விருதுகள் பெற்றுள்ள விற்பனையாளர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிற வெற்றியாளர்களிடையே காணப்படும் ஓர் ஒற்றுமை என்னவென்று தெரியுமா?

அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 1 சதவீதத் தீர்வை அறிந்து வைத்துள்ளனர். இப்போது அதை உங்களாலும் கற்றுக் கொள்ள முடியும்!

அது எப்படிச் சாத்தியம் என்பதை, மிகப் பிரபலமான பேச்சாளரும், விற்பனையில் சாதனைகள் படைத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளவருமான டாம் கானல்லன், இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

  • Author : டாம் கானல்லன்
  • Publisher : Manjul Publication
  • No. of Pages : 165
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 180 g
Dimensions 19 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “1% தீர்வு | The 1% Solution”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.