ஸ்டீவ் ஜாப்ஸ் வழி
Rs.2,150.00

ஸ்டீவ் ஜாப்ஸ் வழியில், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு நெருங்கியவர்கள் மட்டுமே கண்ட மனிதரை வாசகர்களும் அறிந்துகொள்ளவும், அவரை உருவாக்கியது எது என்று தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு தருகிறது இந்நூல். அவருடைய நிர்வாக வகை ஆழ்ந்த உட்பொருளுடையது . அசாதாரணமான கருவிகளை உருவாக்கவல்ல அவரின் வழிமுறையினால், மூன்று தொழில் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் நாம் உருவாக்கும் வழிமுறை, நாம் பொருள் வாங்கும் வகை மற்றும் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும் வகை அனைத்தும் உருமாற்றம் கண்டன.
ஜெ எலியட், ஸ்டீவின் தனிப்பட்ட ஐ – லீடர்ஷிப் வகையை ஒரு உள் இருப்பவரின் கண்ணோட்டத்தோடு நமக்குக் காட்டுகிறார். செய்பொருள், திறமை, நிறுவன அமைப்பு மற்றும் மார்க்கெட்டிங் என நான்கு முக்கிய கோட்பாடுகளை அடக்கியது ஐ – லீடர்ஷிப்.
ஸ்டீவின் இயலறிவார்ந்த அனுமுறையில் விளைந்த பாடங்களை ஜெ பகிர்ந்துகொள்கிறார். ஐ – லீடர்ஷிப்பின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவாற்றலை எவ்வாறு ஒரு நிறுவனத்தின் மாபெறும் வெற்றிக்காக பயன்படுத்துவது என்று ஜெ சொல்கிறார். ஜெ எலியட் ஆப்பிளின் மூத்த வைஸ் பிரசிடென்டாக இருந்தார். நிர்வாக போர்டின் தலைவர் ஸ்டீவ் ஜாப்சிடம் நேரடியாக பணிபுரிந்தவர். மேக்கின்டோஷ் நிருவனத்தில் அங்கத்தினராக இருந்து, மேக்கின்டோஷ் கம்ப்யூட்டரை அதன் உருவாக்கத்திலிருந்து வெளியிடும் வரை ஸ்டீவிற்கு உதவியாக இருந்தார். எலியட்டின் கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் வால் ஸ்டிரீட் ஜெர்னல், நியூயார்க் டைம்ஸ், டைம் மேகசின் மற்றும் ஃபார்சூன் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவர் கலிஃபோர்னியாவில் வசிக்கிறார்.
வில்லியம் எல்.சைமன் விருதுபெற்ற ஆசிரியர். இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
- Author : ஜெ.எலியட்டுடன் வில்லியம் எல்.சைமன்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 317






Reviews
There are no reviews yet.