உடைந்த நிலாக்கள் பாகம் -1
Rs.1,080.00
வரலாற்றை, வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்… முழுவதுமாய். சரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப்பயணம் செய்தது போலிருந்தது. மறைந்துபோன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல் முறை என எண்ணுகிறேன். கி.பி., கி.மு.வில் நடந்த நிஜங்களை நம் கண் முன்னே நிறுத்துகிறார் கவிஞர். இதைப் படிக்கும் எல்லோருக்கும் தானும் காதலிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வையும், காதல் என்றால் என்னவென்று பொருள் விளக்கத்தையும் கொடுக்கும்.
நல்ல சொல்லாட்சி – சிறந்த கற்பனை வளம் – நிறைந்த அர்த்தம் – ஆகியவையோடு இந்நூல் நெய்யப்பட்டிருக்கிறது
- Author : பா.விஜய்
- Publisher : குமரன் பதிப்பகம்
- No. of Pages : 255
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 320 g |
|---|---|
| Dimensions | 21 × 13.5 × 1.5 cm |






Reviews
There are no reviews yet.