Site Navigation

உடைந்த நிலாக்கள் பாகம் -2

Weight 320 g
Dimensions 21 × 13.5 × 1.5 cm
SKU: KB 412

Rs.1,080.00

Out of stock

உலகிலேயே அழகான விஷயம் எது?

ஒருவனைக் கேட்டால்…. பூ பூ என்பான்!
பூக்காரியைக் கேட்டால்… பூ அவளுக்குக் காசு!

இன்னொருவனைக் கேட்டால்…
நிலா என்பான்!
விஞ்ஞானியைக் கேட்டால்… நிலா அவனுக்கு கல்!

மற்றொருவனைக் கேட்டால்

வீணை என்பான்!
தச்சனைக் கேட்டால்… வீணை அவனுக்குப் பொருள்!
உலகிலேயே அழகான விஷயம் எதுவென்றால்

எது அழகு? எது அழகு? என்று ஒவ்வொருவனுள்ளும் உள்ள
தேடல்தான்!
அழகின் தேடல் உள்ளவரை மனிதன் இரசிகனாக இருப்பான்!
மனிதன் இரசிகனாக உள்ளவரைதான்
சராசரியாக இருப்பான்!

இரசித்தல் என்பது அளவு குறைகையில்
துறவறம்! அளவு மிகுந்து போகையில்

இரசித்தல் என்பது
வக்கிரம்!
-பா.விஜய்

  • Author : பா.விஜய்
  • Publisher : குமரன் பதிப்பகம்
  • No. of Pages : 279
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 320 g
Dimensions 21 × 13.5 × 1.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “உடைந்த நிலாக்கள் பாகம் -2”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.