Site Navigation

உடைந்த நிலாக்கள் பாகம் -3

Weight 310 g
Dimensions 21 × 13.5 × 1.5 cm
SKU: KB 413

Rs.936.00

Out of stock

உலகில் அதிகமாக சொல்லப்பட்ட பத்து பெயர்களில் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமாக சொல்லப்ட்ட ஐந்து பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமாக சொல்லப்பட்ட இரண்டு பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்!

அந்த எகிப்து தேசத்து இளம் நைல் நதி நடந்து சென்ற பாதைகளையும் அது ரோமாபுரி வரை கலங்கடித்த ராஜ்ஜிய ரசனாலயங்களையும் சில ஜீரணிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்யாமல் அப்படி அப்படியே எழுத்துக்களாய் மெழுகி, கிளியோபாட்ரா என்னும் அழகு சூறாவளி சுற்றியடித்த திக்குத் திசைகளை ஒரு கவிதை ஒளிப்பதிவு செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறேன்!

  • Author : பா.விஜய்
  • Publisher : குமரன் பதிப்பகம்
  • No. of Pages : 256
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 310 g
Dimensions 21 × 13.5 × 1.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “உடைந்த நிலாக்கள் பாகம் -3”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.