Site Navigation

வஞ்சி மாநகரம்

Weight 130 g
Dimensions 21 × 14 cm
SKU: KB 122

Rs.510.00

Out of stock

இந்நாவல் மிகச்சிறிய, 15 அத்தியாயங்களே கொண்டது எனினும், படிக்கத் துவங்கினால், முடிக்கும் வரை எப்பக்கமும் கவனம் போகாது! அந்த அளவுக்கு சுவாரசியமானது. கதையின் நாயகி அமுதவல்லியை, கடம்பர்கள் கடத்தியதாக அமைச்சர் படைத்தலைவனிடம் சொல்லுவதில் இருந்து கதை தொடங்குகிறது. இதனை எவ்வளவு சரித்திரக் குறிப்புகளைக் கொடுத்து விளக்க முடியுமோ அந்த அளவுக்கு நிறைவாக விளக்கம் கொடுத்து கதையையும் , கதைமாந்தரையும் உருவாக்கியுள்ள ஆசிரியரின் திறமை மிகவும் போற்றுதலுக்குரியது.

  • Author : தீபம் நா. பார்த்தசாரதி
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 128
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் சரித்திரப் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. வஞ்சி நகரான கொடுங்கோளூரை கடம்பர்கள் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதை, சாதுர்யமாக படைத்தலைவன் குமரன்நம்பி முறியடித்த சாகசத்தை விவரிக்கும் விறுவிறுப்பான சரித்திர நாவல்.

Additional information

Weight 130 g
Dimensions 21 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.