விரால் மீனின் சாகச பயணம்
Rs.840.00 Original price was: Rs.840.00.Rs.750.00Current price is: Rs.750.00.
‘சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தை தூண்ட வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களின் படைப்பூக்கத்தை துலங்க வைக்க வேண்டும். மாயங்களின் உலகில் குழந்தைகள் ஓடிபிடித்து விளையாட வேண்டும். அவர்களை அறியாமல் கதைகளின் வாயிலாக நிஜ உலகை புரிந்து கொள்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.
வாருங்கள் குழந்தைகள் உலகத்திற்குள் நுழைவோம் குதூகலத்துடன் கொண்டாடுவோம்.
- Author : உதயசங்கர்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 96
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 180 g |
|---|---|
| Dimensions | 21.5 × 13.7 cm |





