Site Navigation

ஜென் பாடங்கள்

Weight 180 g
SKU: KB00117

Rs.1,180.00

Out of stock

கோஅன்கள் ஜென் குருமார்களால் ஜென் மாணவர்களுக்கும், ஜென் துறவிகளுக்கும் அவர்களை ஒழுக்கப்படுத்தவும், அவர்களுடைய ஜென்னை பற்றிய புரிந்துகொள்ளலை சோதிப்பதற்கும், சொல்லப்பட்ட கதைகள் அல்லது கேள்விகள் ஆகும்.

  • Author :
  • Publisher :
  • No. of Pages :
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

கோஅன் என்பதன் இலக்கியப் பொருள் “பொதுப் பதிவு’. ‘கோ’ என்பதன் பொருள் பொதுவான; ‘அன்’ என்பதன் பொருள் பதிவு. கோஅன்கள், ஜென்னின் மெய்ம்மையையும், சுயாதீனம் மற்றும் முழுமையையும் வெளிப்படுத்த உபயோகப்படுத்தப்பட்டன.

கோஅன்கள் தனிப்பட்டவைகளோ அல்லது பூடகமானவைகளோ அல்ல. கோஅன்கள் மூலமாகத்தான் ஜென்னின் சாரம், வாழ்க்கையின் சாரம், விளக்கப்படுகின்றது. கோஅன்கள் தொடுக்கும் கேள்விகளுக்கு அறிவார்ந்த நியாயங்களாலோ அல்லது அவற்றைப் பகுத்தறிவதாலோ விடையிறுக்க முடியாது: வாழ்தலின் அனுபவங்களாலும், உள்ளுணர்வால் அறியப்படு, லாலும் மட்டுமே அவற்றுக்கு விடைகாண இயலும்.

இக்காலங்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையை அறிவார்ந்த விதத்திலும், கோட்பாடுகள் மயமாக்கியும் வாழ்கிறார்கள். எனவே அவர்கள் அறிவிற்கும் , கோட்பாடுகளுக்கும் பலியாகிறா கோட்பாடு மயமாக்குதல் என்பது மெய்ம்மையுடன் குழப்பிக் கொள்வதால், கோட்பாடுகள் மூலம் வாழும் வாழ்க்கை பிரச்சினை மயமானதாக ஆகிறது. வாழ்க்கை வாழ்வதற்கே, அவ்வளவே. இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விரிவுரைகள், பண்டைய சீன, ஜப்பானிய விளக்கங்களிலிருந்து மாறுபட்டிருப்பது இயற்கையானதே. இத் தொகுப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் முற்றிலும் புதியவை. மேலும் இக் கோஅன்களில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைத் தெளிவாக்குதலே அவற்றுக்கு “பதிலளித்து” தீர்வு இந்நூலின் நோக்கம் காணுமாறு செய்வது அல்ல!

Additional information

Weight 180 g
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.