உனக்காகவே ஒரு ரகசியம்!
Rs.1,350.00 Original price was: Rs.1,350.00.Rs.1,215.00Current price is: Rs.1,215.00.

மதங்களும், முந்தின தலைமுறைகளும் சொன்னதையே தன் போதனைகளாக திருப்பிச் சொல்லும் வழக்கமில்லாதவர். எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர். ‘அன்பும் அமைதியும் மனித இனத்தின் அடிப்படை குணங்கள் என்பதை உணர்த்த உலக நாடுகள் பலவற்றிலும் தன் பாதங்களையும் கருத்துக்களையும் பதித்தவர்.
– Sadguru Jaggy Vasudev –
- Author : சத்குரு ஜாக்கி வாசுதேவ்
- Publisher : விகடன் வெளியீடு
- No. of Pages : 368
or pay only Rs. 405.00 now with

Description
சத்குருவின் உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும் , வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவிடுகிறது.
இத்தகைய சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு அவன் பயத்தின் பிடிக்கு ஆட்பட்டுப் போகின்றான். அதன் காரணமாக சரியான முடிவுகள் எடுக்கும் தருணங்களை தவறவிட்டு அவதிப்படுகிற நிலைக்கு உள்ளாகின்றான். அப்படிப்பட்ட சூழல்களை உணர்ந்து, வாழ்க்கையை துய்த்து அணுகி அனுபவிப்பதற்கான ரகசியங்கள் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. அந்த மந்திரத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலின் வாயிலாக பயிற்றுவிக்கிறார்.
Additional information
Weight | 300 g |
---|---|
Dimensions | 21.3 × 13.4 cm |