போதி மரம்
Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,440.00Current price is: Rs.1,440.00.
புத்தரின் மரணத்துக்கான பழியை ஒரு ஏழை மீது போட்ட வரலாற்றை மாற்றி எழுதுமளவு கற்பனையின் வீச்சு வெளிப்படும் சரித்திரப் புனைவு போதி மரம்.
புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரடாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் சுத்தோதனர், யசோதரா, ஆனந்தன் இவர்களின் ஆளுமைகள் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றன. புத்தரின் ஞானத்தேடல் நிகழ்ந்த காலகட்டத்தை, அவர் பூரண ஞானம் பெற்ற பரிணாமத்தை கற்பனை செய்யும் பெருமுயற்சியில் நாவல் வெற்றி கண்டுள்ளது.
- Author : சத்யானந்தன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 246
or pay only Rs. 480.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.