108 சித்தர்கள் – வாழ்வும் வாக்கும்
Rs.2,160.00 Original price was: Rs.2,160.00.Rs.1,790.00Current price is: Rs.1,790.00.
மனிதர்களைப் போலவே மூலிகைகளும் பல்வேறு அனுபவங் களையும் சக்திகளையும் உடையவை மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மந்திர தந்திர விளையாட்டுகளுக்கும் பயன்பட்ட மூலிகைகளைப் போலவே மண்ணுக்குள் புதையுண்டு போன புதையல் ரகசியங்களையும் காட்டும் அற்புத மூலிகைகளை அக்காலத்து சித்தர்கள் அறிந்திருக்கின்றனர். வேதங்களை சித்தர்கள் ‘மறைபொருள்’ என்று குறிப்பிடுகின்றனர். தமது உடலில் சில முக்கிய உறுப்புகள் மறைந்து கிடக்கின்றன. இந்த முக்கிய உறுப்புகளை சுவாசப் பயிற்சி மூலமும் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமும் அறிந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் சித்தர்கள்.
108 சித்தர்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
- Author : ஜெகதா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 320
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.