5s
Rs.1,512.00

தமிழில் முதல் முறையாக இப்போது சுடச்சுட வருகிறது! நீங்கள் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், சிறு தொழில் முனைவோராக இருக்கலாம். மாணவராக இருக்கலாம், ஆசிரியராக இருக் கலாம். டாக்டராக இருக்கலாம், வழக்கறிஞராக இருக்கலாம். குடும்பத் தலைவராக, தலைவியாக இருக்கலாம், என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த ஜப்பானிய ‘ஐந்து சூத்திரங்கள்’ உங்களுக்குச் சொல்லித் தருவது, மகத்தான வெற்றிகளுக்கான அடிப்படை ஒழுக்க விதிகளைத்தான்.
- Author : சிபி கே. சாலமன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 159
or pay only Rs. 504.00 now with

Description
வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா? அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்!
ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 55, பல பெரிய தொழிற் சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களிலும் இன்று வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
நமது அத்தனைச் சிக்கல்களுக்கும் காரணம், நமது நடவடிக்கை களில் நம்மையறியாமல் கலந்துவிடும் சின்னச்சின்ன ஒழுங் கீனங்கள்தான் என்கிறது இந்த 5S.
காரணம் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை. படிப்படியாக நமது குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதைத் தீர்த்து வைக்கவும் செய்கிறது! ரசவாதம் மாதிரி இந்தச் சின்னச்சின்ன ஒழுங்கு நடவடிக்கைகள் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள், நம்மாலேயே நம்பமுடியாத அளவுக்கு தொழிலில் நேர்த்தியைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
Made in Japan என்று அச்சடித்த பொருள்களையே வெகுவாக மதிப்பவர்கள் நாம். காரணம், அந்த நாட்டுத் தயாரிப்பின் மீது நமக்குள்ள நம்பிக்கை.
இந்த 5S சூட்சுமங்களும் Made in Japan-தான். அதுவும் உலகம் முழுவதும் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஃபார்முலாக்களும் கூட.
Additional information
Weight | 300 g |
---|---|
Dimensions | 21.5 × 14 cm |
Reviews
There are no reviews yet.