அகநானூறு
Rs.7,920.00 Original price was: Rs.7,920.00.Rs.6,730.00Current price is: Rs.6,730.00.
‘அகநானூற்றுப் பாடல்களில் பறவைகளையும் விலங்குகளையும் கதைப்பாத்திரங்களாக வைத்துக்கொண்டு குடும்ப வாழ்க்கை எத்தகையது, அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சிறப்பான பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் ஈசோப்புக் கதை பாணியில் பஞ்ச தந்திர போக்கில் புலவர்கள் பேசுகிறார்கள். அகப்பாடல்களில் அவர்கள் நோக்கம் உடல் உறவைச் சொல்வதன்று. அதனிலும் மேலாக உள்ளத்து ஊறும் அன்பின் முதிர்வைக் காட்டுவதுதான்”
மக்களால் சங்க இலக்கிய அகவாழ்க்கை நெறிகள், எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. தமிழ் கடைபிடிக்கப்படுபவை. அனைத்து உலக இலக்கியங்களோடும் ஒப்பிடக்கூடிய அளவுக்குத் தகுதி வாய்ந்தவை!
- Author : பதிப்பாசிரியர்: சாலமன் பாப்பையா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 1. 448, 2. 416, 3. 272
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:








Reviews
There are no reviews yet.