Site Navigation

அங்கும் இங்கும்கொலை உண்டு

Weight 280 g
Dimensions 18 × 12.5 cm
SKU: KB269

Rs.1,050.00

Out of stock

ஒரே ஓர் ஆங்கில அட்சரம். இது தான் கதையின் உயிர் நாடியே. இதை மட்டும் வைத்துக்கொண்டு துப்பறியும் கதை நாடும் வாசகனுக்குத் தேவையான த்ரில்லர் தீனியை அள்ளித்தந்து கதையை நகர்த்தியிருக்கிறார்அகதா.

பிரபல நடிகை ஜானே வில்கின்ஸனுக்கு அவருடைய கணவரான சீமான் எட்ஜ்வேரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்து விட தூது போகிறார், துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட். விவாகத்தை ரத்து பண்ண கணவன் ஒப்புக் கொள்ளவில்லையென்றால் ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு நேராய் சீமான் மாளிகைக்குப் போய் தலையைச் சீவி விடுவேன் என்று ஜானே வில்கின்ஸன் பரபரப்பாய் பேட்டி தந்திருந்த நேரத்தில்-நிஜமாகவே அப்படியே சீவிக் கொல்லப்பட்டுவிடுகிறார் எட்ஜ்வேர்! யாரால்?

இந்த சஸ்பென்ஸைப் பொத்தியெல்லாம் வைக்காமல் கதையின் முதல் பக்கத்திலிருந்தே கதாசிரியர் திறந்து போட்டேயிருந்தாலும் வாசகன். அதன் அடையாளத்தைக் கடைசி அத்தியாயமான 30 வரை கண்டுபிடிக்கவே முடியாமல் தோற்று விடுவது, கதையை விட செம த்ரில்லிங்.

இந்நாவலின் விமரிசையென, மடித்து மடித்துக் காட்சிகளை அழகாய் அடுக்கியுள்ள நேர்த்தியை சொல்லலாம், எத்தனை பெரும் திட்டமிடல் இருந்திருக்க வேண்டும் என வியப்பு உண்டாகிறது, உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்நாவலின் கதையமைப்பினை நோக்கும்போது.

  • Author : அகதா கிறிஸ்டி
  • Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
  • No. of Pages : 382
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB269 Categories: , , ,
Share This:

Additional information

Weight 280 g
Dimensions 18 × 12.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “அங்கும் இங்கும்கொலை உண்டு”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.