பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை
Rs.990.00
வேறு யாருமற்ற ஒரு தீவில், உல்லாசமாய் சில தினங்களைக் கழிக்க முன் பின் அறிமுகமில்லாத பத்து பேர் அழைத்துப் போகப்படுகிறார்கள். அன்று மாலையே, யாரென்று விளங்காத ஒரு மர்மக்குரல், அவர்கள் பத்து பேருமே மனச்சாட்சிக்கு விரோதமாய் குற்றங்கள் செய்துள்ள துரோகிகள் என்று குற்றஞ்சுமத்துகிறது.
யாருடையது அந்தக் குரல்?
மறுநாள் விடியும் முன்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டு விடுகிறார். அவர் செய்த பாவத்துக்கான சம்பளம் என அந்த மர்மக்குரல் சூசகமாய் சுட்டிக்காட்டி விடுகின்றது. மீதமிருக்கும் ஒன்பது பேர் வயிற்றிலும்-புளி கரைகின்றது! யாருமற்ற தீவு அது, ஆகவே கொன்றிருப்பது இருக்கும் ஒன்பது பேரில் ஒருவர் தான்.
அது யார்? பத்து, ஒன்பது, எட்டு, ஏழு… என எண்ணிக்கைக் குறைந்து கொண்டே போகின்றது
மீதமிருப்பவர்களில் யாரந்தக் கொலையாளி என்ற திடுக்கிடும் தேடலோடு.!
- Author : அகதா கிறிஸ்டி
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 310






Reviews
There are no reviews yet.