Site Navigation

பராக் ஒபாமா | Obama

Weight 210 g
Dimensions 21.5 × 13.5 cm
SKU: KB 477

Rs.720.00

Out of stock

இது ஒரு தலைவரின் வாழ்க்கைக்கதை இல்லை. இது நாவல் இல்லை. வரலாற்றுப் புத்தகம் இல்லை. கட்டுரைகளின் தொகுப்பு நூல் இல்லை.

இது ஒரு தன்னம்பிக்கைப் புத்தகம், சாதனைகள் சாத்தியம்தான் என்று உங்களை ஆர்ப்பரிக்க வைக்கும் வாழ்க்கையின் வழிகாட்டி.

தோலின் நிறம், குடும்பச் சூழ்நிலை, சுற்றியிருந்த சமுதாயம் – இவை எல்லாம் சாதகமாக இல்லா விட்டாலும் சாதனைகள் செய்யமுடியும் என்று நிரூபித்துவிட்டு வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒரு கறுப்பு புயலின் வெற்றிக் கதை. நமக்கு ஊக்கம் கொடுக்கும் உண்மைக் கதை.

இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வாய்ப்புகளை நழுவவிட்டிருக்கலாம். போகட்டும். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பையும் கோட்டைவிட்டு விடாதீர்கள்.

  • Author : வரலொட்டி ரெங்கசாமி
  • Publisher : கவிதா பப்ளிகேஷன்
  • No. of Pages : 200
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 210 g
Dimensions 21.5 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பராக் ஒபாமா | Obama”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.