எரியும் பாலஸ்தீனம்
Rs.360.00
பாலஸ்தீனத்தின் வரலாறு, அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன? ஜெருசேலம் யாருக்கு சொந்தமானது? இன அழிப்பு எப்படியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது? என ஒரு உலக அரசியலையும் வரலாறையும் ஒருமிக்க தருகிறது “எரியும் பாலஸ்தீனம்”.
- Author :
- Publisher :
- No. of Pages :
Description
பாலஸ்தீன மக்களுக்கு பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உறுதுணையுடன் ஜியோனிஸ்டுகளால் இழைக்கப்பட்டு வரும் அநீதி அகற்றப்பட வேண்டும்… 1967 யுத்தத்திற்கு முன்பாக இருந்த எல்லைக் கோட்டின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேத்தை தலைநகராகமாகக் கொண்டு தொடர்ச்சியான நிலப்பகுதியைக் கொண்ட ஒரு பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் . இன ஒதுக்கல் சுவர் தகர்த்து தரைமட்டமாக்கப்பட வேண்டும் . அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சமட்ட மாநாடு இதனை வலியுறுத்தியுள்ளது . இதனை சர்வதேச சமூகத்தின் . குரலாக எடுத்துக் கொண்டு பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுதல் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் . கி . இலக்குவன் பாலஸ்தீனத்தின் முழுமையான வரலாற்றை விளக்கி எழுதியுள்ள நூலின் முத்தாய்ப்பே இந்த குறிப்பு.
Additional information
Weight | 180 g |
---|