முதல் குரல்
Rs.990.00
வேறு வேறு அலுவலகங்களில் வேலை செய்யும் என் தோழிகளோடு நான் பகிர்ந்து கொண்ட சில பதிவுகள், அலுவலகம், வீடு என்று ரெட்டைச் சுமை சுமக்கும் பெண்களுக்காகச் எழுதுவதுபோல், எனக்கு நானே சொல்லிக் கொண்டவை, இவை என் வலைப்பூவிலும், குமுதம் சிநேகிதி பத்திரிகையிலும் வெளிவந்தவை.
காலை எப்போது வரும் என்று ஒவ்வொரு கதவாய்த் தட்டிப் பார்க்கிறேன் ‘என்றாராம் எழுத்தாளர் எமிலி டிக்கின்ஸன். வாழ்நாள் முழுதும் தன் எழுத்துக்களை வெளிக் கொண்டுவரப் போராடிய பெண்மணி அவர். எமிலியின் கஷ்டங்களை என்னை உணரவிடாது உதவி செய்த தினமலர், குமுதம், அமுதசுரபி மற்றும் அத்தனை பத்திரிகை அன்பர்களுக்கும் கவிதா பப்ளிகேஷன் திரு.சேது சொக்கலிங்கம் அவர்கள் இதை வெளியிட எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ,
பாரதி பாஸ்கர்
- Author : பாரதி பாஸ்கர்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 176
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.