பாரதிதாசன் கவிதைப் பெருவெளி
Rs.1,080.00 Original price was: Rs.1,080.00.Rs.900.00Current price is: Rs.900.00.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைக் குறித்துப் புதிய கோணத்தில் கவிஞர் சிற்பி எழுதிய நூல் இது.
அவரது கவிதைகளை மதிப்பிடுவதுடன் இன்றைய சூழிலில் பாரதிதாசனின் இன்றியமையாமை பற்றியும் இந்நூல் நினைவூட்டுகின்றது. சென்ற நூற்றாண்டில் கவிதைச் சுவைஞர்களைத் தம் வசமாக்கிய பேராளுமை பாரதிதாசன். அவரைக் குறித்து ஒரு பன்முகப் பார்வையாக இந்நூல் அமைவது குறிப்பிடத்தக்கது.
சிந்திப்பவர்களுக்கு ஒரு தோழனாக இந்நூல் விளங்கும் என்பது திண்ணம்.
- Author : பாரதிதாசன்
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 168
or pay only Rs. 300.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.